Friday, October 2, 2009

சோழபுரம் இஃப்தார் நிகழ்ச்சி


சோழபுரம் கிளையில் நடைபெற்ற சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி
செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, September 17, 2009, 15:29
இதர நிகழ்ச்சிகள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு சோழபுரம் கிளையில் கடந்த 13-9-2009 அன்று சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர் அணிச் செயலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

No comments:

Post a Comment